யோசிக்காமல் செய்த தவறால், திசைமாறும் இளைஞர்கள் ! “அமீகோ கேரேஜ்” திரை விமர்சனம்

பீப்பிள் புரொடக்சன்ஸ் ஹவுஸ் நிறுவனம் சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஜீ.எம். சுந்தர் ஆதிரா, தீபா பாலு, தாசரதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “அமீகோ கேரேஜ்”. கதைப்படி.. ருத்ரன் ( மகேந்திரன் ) பள்ளியில் தனது நண்பர்களுடன் ஜாலியாக சுற்றித்திரிகிறான். தன்னைவிட மூன்று வயது அதிகமான பெண் ஒருவரை விரும்பி அவர் பின்னாலேயே திரிந்து வருகிறான். இப்படியே நாட்கள் நகர, ஒருநாள் வகுப்பறையில் இயற்பியல் ஆசிரியர் … Continue reading யோசிக்காமல் செய்த தவறால், திசைமாறும் இளைஞர்கள் ! “அமீகோ கேரேஜ்” திரை விமர்சனம்